Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

புதிய சிந்தனை - காதல் மொழி



காதல் தோல்வியின் சின்னம்
 
         தாஜ்மஹால்

காதல் வெற்றியின் சின்னம்

இதுவரை இல்லை


காரணம்


ஜெயித்தவன் காதலை மதிப்பதில்லை

தோற்றவன் காதலை மறப்பதில்லை




.பெரும்பாலான வாலிபர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையின்

சந்தோசங்களை 

எந்த நேரத்திலிருந்து தொலைக்கிறார்கள் ......தெரியுமா ? "

"டேய் மச்சி !

அவ உன்னை தாண்ட பார்க்கிறா

என்று

சக நண்பர்கள் சொல்லும் அந்த நேரத்திருந்து ............


2011 - ல்

காதலிக்க கண்கள் மட்டும் போதும்

ஆனால் கண்ட்னியூ பண்ண 

காசு வேணும் மச்சி காசு

நோ மணி ! நோ ஹனி





ஒரு பொண்ணு லவ் பண்ணினா

அந்த பொன்னைத் தவிர வேற யார்க்கும்

அது

தெரியாது

ஆனா

ஒரு பையன் லவ் பண்ணுனா

அவனோட காதல் அவன் லவ் பண்ற பொன்னைத் தவிர

மத்த எல்லார்க்கும் தெரியும்




காதல் என்பது

கரண்ட் போன நேரத்தில் வர்ற

கொசு மாதிரி !

தூங்கவும் முடியாது

துரத்தவும் முடியாது 

ஸோ 

பி ... கேர்புல்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக