Translate

சனி, டிசம்பர் 24, 2011

சிந்தனைக்கு சில

1  

  உனது திறமையைக் கண்டுபிடித்து உன்னால் செயல் படுத்த முடிகிறதா ? நீ தான்  மகா புத்திசாலி .

2

      மௌனம் கற்று கொள்கிறது , பேச்சு , கற்று கொடுக்கிறது


3

      அதிகமாக சிந்தித்து குறைவாக பேசுவதே சிறந்த உரையாடலாகும்

 4 
         முட்டாள் மூளை இல்லாததல்  அழிகிறான் . அறிவாளி இதயம் இல்லாததால்  அழிகிறான்

5       
          உனது செயல் உனக்கு திருப்தி அளிக்க வில்லையா ?  அப்படியெனில் உனது திறமையை நீ முழுமையாக பயன்படுத்தவில்லை என பொருள்

6
          குழந்தை தரும் துன்பமும் உனக்கு இன்பமாக உள்ளதா ? அப்படியெனில் நீ பாசமுள்ள பெற்றோர் தான்

7
          நிறைய நண்பர்கள் வேண்டும் மானால் நிறைய பேச தெரிந்துருக்க வேண்டும் . அவர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் மொனமாக இருக்க தெரிந்துருக்க வேண்டும்

8
            சிரிப்பு மட்டும் தான் ஒற்றுமையை பலப்படுத்தும் கயிறு , சேர்ந்து சிரிப்பதால் அந்தா கயிற்றின் பலம் அதிகரிக்கும்
 

  
9
         உன்னிடம் பணமும் நேரமும் இருக்கும் பொது , யாராவது உதவி கேட்டு வந்தால் , நீ அவர்களுக்கு பணத்தை குடுத்து விட்டு , நேரத்தை நீயே பயன்படுத்திக்கொள்

10 
            உன்னிடம் உள்ள செல்வம் பலரிடம் பொறாமையை ஏற்படுத்தும் . ஆனால் உன்னிடம் உள்ள அன்பு , பலரிடம் பெருமையை ஏற்படுத்தும்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக